கேள்வி நேரம் | அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதா திமுக? | 13.10.21

கேள்வி நேரம் | அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதா திமுக? | 13.10.21👉News7Tamil Bakthi | instatus.info/love/Bbg.html...

👉கொரோனா 2.0 | www.youtube.com/watch?v=AGd6y...

👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | www.youtube.com/watch?v=5blRs...

👉உங்களுக்கு தெரியுமா? | www.youtube.com/watch?v=8mDXw...

👉[In]side Reporter | www.youtube.com/watch?v=QuNyW...

👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | www.youtube.com/watch?v=eRmFX...

👉 கேள்வி நேரம் | Kelvi Neram | www.youtube.com/watch?v=PLHTP...

👉வியூகம் | Viyugam | www.youtube.com/watch?v=5ZeYt...

👉பேசும் தலைமை | Paesum Thalaimai | www.youtube.com/watch?v=wSElZ...

👉செய்தி அலசல் (Seithi Alasal) | www.youtube.com/watch?v=mnQbm...

👉DOCTORIDAM KELUNGAL | www.youtube.com/watch?v=SEcLT...

Subscribe us on INstatus : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ News7Tamil
Follow us on Instagram ➤ News7Tamil
Visit our Website ➤ news7tamil.live

Category
News and Politics

News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

टिप्पणियाँ

 • HARMA HARJUNA
  HARMA HARJUNAदिन पहले

  Intha channels nadunilaiyaa thaan irukkaa???

 • Ramesh Ramalingam
  Ramesh Ramalingamदिन पहले

  News 7 channel can be changed to DMK channel.

 • Bala V
  Bala V2 दिन पहले

  Well done Dr.karthikeyan .

 • Sakthi Ramasamy
  Sakthi Ramasamy4 दिन पहले

  வெட்கமே இல்லாமல் தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு திமுக மதிமுக விசிகா போன்ற கட்சிகள் அமர்ந்து பொய்யா பேசுவது கேடுகெட்ட வன் பேசுவது ஊர் மக்கள் அனைவரும் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே ஒட்டுக்கு பணம் கோட்டர் பிரியாணி எல்லாம் கொடுத்து ஒட்டு வாங்கி வெற்றி பெற்றுஅதைவைத்து கொண்டு திமுகாவுக்கு கொடுத்தவெற்றி என்று சொல்வது மானம் கெட்டசெயல் இப்படி பேசி பேசியே தமிழரை அழிப்பது நான் வன்மையாக கண்டிக்கிறேன்

 • ரா.அரவிந்த்குமார்
  ரா.அரவிந்த்குமார்4 दिन पहले

  நாம் தமிழர் வெற்றி நமக்கான வெற்றி #வெல்லப்போரான்விவசாயி

 • gopala krishnan
  gopala krishnan4 दिन पहले

  வலுவான சக்தியாக உருவாகிறது அதிமுக. தலைப்பே தப்பு பாட்டி.

 • Kalai rams
  Kalai rams4 दिन पहले

  Balu neee innum pmk la irukukiya

 • desingu sankaran
  desingu sankaran4 दिन पहले

  கடைசி வாய்ப்பு நாம் தமிழர்

 • RAMASAMY samy
  RAMASAMY samy4 दिन पहले

  கார்த்திகேயன் சொல்வதுதான் உண்மை

 • RAMASAMY samy
  RAMASAMY samy4 दिन पहले

  எல்லா ஊடத்தையும் திமுக வாங்கி விட்டது

 • RAMASAMY samy
  RAMASAMY samy4 दिन पहले

  தலைப்பே தப்பா இருக்கு

 • saravan kumar
  saravan kumar4 दिन पहले

  இன்னும் எத்தனை காலங்களுக்கு எங்களை தெலுங்கர்களின் அடிமையாகவே வைத்து இருக்கப்போகிறீர்கள் அடிமை ஊடகங்களே

 • rethinam nepoleon
  rethinam nepoleon4 दिन पहले

  balu talk very boring speak truly

 • Nanthan Sekar
  Nanthan Sekar4 दिन पहले

  Ntk

 • Nanthan Sekar
  Nanthan Sekar4 दिन पहले

  Eathana kodi money 💰 d m k koduthu irukanka

 • Subbiah K
  Subbiah K4 दिन पहले

  I'm

 • K K
  K K4 दिन पहले

  instatus.info/title/v-iy/h2ixltKWoJeWpbM.html

 • albert joseph
  albert joseph4 दिन पहले

  Mr Balu you had lost all elections. Contesing PMK. Useless.

 • Manogar Manogar
  Manogar Manogar4 दिन पहले

  Dmak veast

 • Sadatcharan
  Sadatcharan4 दिन पहले

  Nam Thamilar party people always speaks about money distribution first you people tell me how much your party collected from srilankan Tamil people and how much you spend from them, then speak about money issues

 • rethinam nepoleon

  rethinam nepoleon

  4 दिन पहले

  yes it is true bro

 • missy mdu
  missy mdu5 दिन पहले

  News 7 உங்கள் டிவிட்டர் கேள்விகளுக்கு பதில் நீங்களாக திமுகவுக்கு சாதகமாக போட்டு விட்டு மக்கள் ரிசல்ட் என்று ஏன் மக்களை ஏமாற்றி வருகிறீர்கள் எப்போதும் உங்கள் சானலில் ஒருதலை பட்சமாக தான் நடத்தி வர்கிரீர்கள் நடுநிலை யான கேள்விகளை கேட்பதும் இல்லை வலது சாரி சிந்தனை யாளர்களை அவர்கள் சொல்ல வந்த கருத்துக்களை முழுமையாக சொல்ல விடுவதில்லை அடித்து அருணன் கண்ணதாசன் பாலச்சந்திரன் இப்படி அதே ஆட்களை மட்டுமே வைத்து (ஜால்ரா போட்டவர் களை மட்டுமே) நடத்துவது ரசிக்கும் படி இல்லை இடது சாரி சிந்தனை கொண்ட வர்கள்2 பேர் என்றால் வலது சாரி சிந்தனை கொண்ட வர்கள் 2 பேர்கள் போட வேண்டும் நடுநிலை யான வர்களை போடுங்கள் கொஞ்சமாவது மன சாட்சி யுடன் நடத்துங்கள்

 • Zipline FF
  Zipline FF5 दिन पहले

  எந்த ஆட்சி வந்தாலும் தொடக்கம் நன்றாக தான் இருக்கும் அதன்பின்தான் பக்கவிளைவுகளும் கண்ணுக்குத் தெரியும் 😶 ஒருதலை அரசியல் என்றும் மக்களுக்கு நல்லது அல்ல By 2k kids ⚡️

 • Arun Varun
  Arun Varun5 दिन पहले

  ஒன்றிய தேர்தல்ல தீமுக அமோக வெற்றி.....அப்ப இனி சுடலை தான் ஒன்றிய அரசின் பிரதமரா..🤔.....🤣🤣🤣

 • Nethaji J
  Nethaji J5 दिन पहले

  அடேய் பாலு....நீ சொல்றா மாதிரி வாக்கு எண்ணிக்கை ல முறைகேடு பண்ணிருந்தா....இநேரம் எத்தனை வீடு கொளுத்தி இருப்பீங்க வீடு கொளுத்தி நாய்களா...

 • Nethaji J
  Nethaji J5 दिन पहले

  பாமக நக்கினு போச்சா...😂😂😂 பொலம்பாத டா வாடு பாலு

 • Rajesh Kumar
  Rajesh Kumar5 दिन पहले

  🌹🦋🦋🙏💞🍂😊

 • smkp
  smkp5 दिन पहले

  பத்து ஆண்டுகள் ‌அசைக்க முடியாத சக்தியாகத்தான் இருந்தது

 • Shanmugam M
  Shanmugam M5 दिन पहले

  எச்சை ஊடகங்கள் ஆளுங்கச்சியின் ஊதுகுழல் .

 • karthi keyan
  karthi keyan5 दिन पहले

  DMK sombu News7tamil

 • raju rajuthever
  raju rajuthever5 दिन पहले

  AIADMK தலைமை மாறுனாள் தான் உறுப்புடும்

 • கிருஷ்ணா
  கிருஷ்ணா5 दिन पहले

  அண்ணன் கார்த்திக் வாழ்த்துக்கள் 😍😍😘😘😘

 • Srinivasan Manjula
  Srinivasan Manjula5 दिन पहले

  Deyeee balu.ungal.yokkithai.theriyam.

 • Thangarasu T
  Thangarasu T5 दिन पहले

  Petrol rate increase, free Bus per ladies in Tamilnadu

 • சில்லறை இல்லப்பா...
  சில்லறை இல்லப்பா...5 दिन पहले

  உள்ளாட்சி தேர்தல் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு சார்பாக தான் முடியும்.... பல இடங்களில் தில்லுமுல்லு..... பல எதிர்கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கபட்டுள்ளது... நியூஸ் 7 கொஞ்சமாவது நடுநிலையாக நடந்துகொள்

 • kazhugu
  kazhugu5 दिन पहले

  மற்றொரு தொலைக்காட்சி விவாதத்தில் செந்தில் ஆறுமுகம் நல்ல கருத்துகளை வைத்தார், இந்த வாதத்தில் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் பதற்றத்தில் பைத்தியக்காரனாக மாறிவிட்டார்.

 • kazhugu
  kazhugu5 दिन पहले

  டாக்டர் இரா கார்த்திகேயன் அவர்களே, வாக்காளர்களையும் மக்களையும் தரக்குறைவாக பேச வேண்டாமே! உங்கள் கட்சியினர் அனைவரும் மற்றவர்களை வெறுப்புடன் மிகவும் அசிங்கமாக பேசுவதும் எழுதுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

 • kazhugu
  kazhugu5 दिन पहले

  திரு பாலு அவர்களே, உண்மையாகவே பாமக வெகுஜன மக்களின் ஆதரவை இழந்து விட்டது மேலும் உண்மையை மறைக்க முயற்சி செய்யாதீர்கள். கட்சிக்காக உங்கள் மீது இருக்கும் நல்ல அபிமானத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

 • Raja Indran

  Raja Indran

  4 दिन पहले

  C. M. Awarghalin. Nallatchiku. Valthgul👭👭👭👭

 • Jayakumar Vasudevan
  Jayakumar Vasudevan5 दिन पहले

  சொம்மா பணம் கொடுத்தாங்க,சாராயம் கொடுத்தாங்கன்னு மக்களை கேவலப்படுத்தும் வரை நாதக நிமிர்வைக் காணவே காணாது.உண்டிப்பணத்தை ஊர்மக்களுக்கு பகிர்ந்து கொடுத்து ஜெயிச்சுக் காட்டுங்கப்பா.

 • kasiviswathan chettiar
  kasiviswathan chettiar5 दिन पहले

  தமிழகத்தில் என்றுமே தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பெரிய கட்சி அதிமுக. முதல் ரேங்க் அதிமுக. இரண்டாம் ரேங்க் திமுக . இது உண்மை.. திமுக பலமான கூட்டணி பவர் தில்லு முல்லு பெட்டி திறக்காமல் கேமரா இல்லாத இந்த வெற்றி உண்மையான வெற்றியா? தேர்தல் நடத்தாமல் திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தால் நல்லது.

 • ARPUTHAM SRITHARAN
  ARPUTHAM SRITHARAN5 दिन पहले

  Poda nakki

 • ARPUTHAM SRITHARAN

  ARPUTHAM SRITHARAN

  5 दिन पहले

  Poda goltti unn leader sunny

 • syed mohamed
  syed mohamed5 दिन पहले

  முட்டு கொடுப்பதில் சங்கிய மிஞ்சி விட்டார் செந்தில் ஆறுமுகம்

 • CHENNAI NELLAI
  CHENNAI NELLAI5 दिन पहले

  Senthil arumugam kirukkan maathiri paesuraan kanja adichuttu vandirukkaan pola onnumae puriyalla. Kaamakoduran kamaludan indha maathiri aatkal neraya paergal irukkanunga. Seeman pathi paesa vaendiyathu illai avana kandukkathinga.

 • Sirappu Seithigal சிறப்பு செய்திகள்
  Sirappu Seithigal சிறப்பு செய்திகள்5 दिन पहले

  அரசியல் சதுரங்கத்தில்... குறுக்குவழியில் காய்நகர்த்தி, வெற்றிபெறுபவர்கள் மத்தியில்... அடுத்த தலைமுறைக்காக சதுரங்கத்தின் கட்டங்களை சீரமைத்துக் கொண்டிருக்கிறான். வெற்றியைத்தேடி ஓடும் சாதாரண அரசியல்வாதியல்ல! இவன் புரட்சியாளன்! 🔥🔥 எப்போதும் இவனோடுதான்!

 • செந்தமிழ் நாடு
  செந்தமிழ் நாடு5 दिन पहले

  நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் தேவை தொடர்ந்து பல இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது

 • ponnuswamy

  ponnuswamy

  4 दिन पहले

  அந்த கள்ளன் சீமான் இல்லாமல் அய்யா மணியரசன் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியை வழிநடத்தினால் இதற்குள் திமுக வுக்கு ஒரு பெரிய மாற்று கட்சியாக உருவெடுத்திருக்கும்

 • Kemgani Mjh
  Kemgani Mjh5 दिन पहले

  dmk🌷👍✌💖

 • Rajini Alexander
  Rajini Alexander5 दिन पहले

  நமக விற்க்கு ஒரு கேள்வி.போன பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர் தமிழிசை பாஜகவிற்கு ஓட்டு போட்டால்தான் தமிழ் நாட்டிற்கு நல திட்டங்கள் வரும் என்று பகிரங்கமாக கூறினார்.தமிழ் நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள்.நமக வாதத்தில் நியாயம் இல்லை.

 • சுடலைமாடன்
  சுடலைமாடன்5 दिन पहले

  வாக்காளர்களை நாம் தமிழர் பேச்சாளர் கொச்சைபடுத்த கூடாது

 • முத்துக்குமார் பாரதிதாசன்

  முத்துக்குமார் பாரதிதாசன்

  4 दिन पहले

  @Selvaraj Bhakthinathan 👌🏻👌🏻உண்மை சகோ

 • Selvaraj Bhakthinathan

  Selvaraj Bhakthinathan

  5 दिन पहले

  வாக்காளர்களை கொச்சைபடுத்துவது எங்கள் நோக்கம் அல்ல... வாக்குரிமையை (ஜனநாயக உரிமையை) அற்ப பணத்திற்க்காக, பரிசு பொருட்களுக்காக விற்பனை செய்யும் இழிவான போக்கைத்தான் கொச்சை படுத்துகிறோம். மீள முடியா வறுமை, மது போதை, சினிமா கவர்ச்சி போன்றைவைகளுக்கு மக்களை அடிமைபடுத்தி வாக்குகளை விலைக்கு வாங்கும் திராவிட கட்சிகளை கொச்சைபடுத்துகிறோம்.

 • சுடலைமாடன்
  சுடலைமாடன்5 दिन पहले

  நாம் தமிழர் கட்சி மக்கள் அபிமானத்தை இழந்து விட்டது இனி தேறுவாது சிரமம்

 • RAMASAMY samy

  RAMASAMY samy

  4 दिन पहले

  நாம் தமிழர் விரைவில் ஆட்சி யை கைப்பற்றும்

 • Selva
  Selva5 दिन पहले

  MNM washout no more Kamal

 • Selva
  Selva5 दिन पहले

  Useless fellow Senthil. Arivukettavan

 • Arun Mani
  Arun Mani5 दिन पहले

  Naam Tamilar!

 • சுடலைமாடன்
  சுடலைமாடன்5 दिन पहले

  பாலு விஜய் இயக்கத்தை பார்த்து பயந்துவிட்டார் பாவம் தோல்வி ஜுரம்

 • Bsc Suresh

  Bsc Suresh

  4 दिन पहले

  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களையும் எண்ணினால் பா.ம.க எத்தனையோ கிராம ஊராட்சி உறுப்பினர் இடத்தை கைபற்றியது

 • Bsc Suresh

  Bsc Suresh

  4 दिन पहले

  விஜய் மக்கள் இயக்கம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை மட்டுமே கைபற்றியது ஆனால் பா.ம.க ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைபற்றி இருக்கிறது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது

 • Muthukumaravel Boopathi
  Muthukumaravel Boopathi5 दिन पहले

  No waste 7 news channel only for DMK support channel, Nilson ஒழிநது போல் 7news channel ஒழிய வேண்டும்

 • muthalib muthalib
  muthalib muthalib5 दिन पहले

  பிக் பாஸ் மூலம் சந்திப்பாபாபார் குமல்

 • சுடலைமாடன்
  சுடலைமாடன்5 दिन पहले

  பாலு பேச்சு எப்பவும் தோத்து போனவாங்க வழக்கமாக பண்ணும் புலம்பல் இது

 • muthalib muthalib
  muthalib muthalib5 दिन पहले

  CM பெயரை காக்கனும் நற்பனிகள் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏

 • Raja Indran

  Raja Indran

  4 दिन पहले

  Kamal. Awarghal. B. J. P. Yin. Bteam. Adghai. Awarthgan.. Neerubikanum

 • muthalib muthalib
  muthalib muthalib5 दिन पहले

  #திமுக வின்னை தொடும்100%திமுக வேட்பாளர் அனைவருக்கும் நன்றி மனசாட்சியுடன் மக்களிடம் நற் பெயர் எடுக்கனும்.

 • Ganesh Babu
  Ganesh Babu5 दिन पहले

  PMK vs Vijai Makkal Eeyakkam 🤣 maanggavukku indha niliyya

 • Selva
  Selva5 दिन पहले

  Naam tamilar oru BJP B team

 • arun bharathi
  arun bharathi5 दिन पहले

  NTK இனி மட்டகாலபு la arasiyal saiyalam

 • NANDHA KUMAR
  NANDHA KUMAR5 दिन पहले

  Ntk சொல்வது தவறு. சென்ற ஊராட்சி தேர்தலில் பாதிபாதியாக மக்கள் ஓட்டு போட மக்கள் என்ன 6 கோடி பேரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்களா. Ntk சார் நீங்கள் முதலில் வன்மம் இல்லாமல் அசிங்கம் இல்லாமல் பேச செயல்பட பழகுங்கள். தேர்தலை பிறகு பார்க்கலாம். Ntk Pmk Mnm அனைவரும் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு இருந்தால் சான்றுகளோடு சட்டப்படி புகார் கொடுக்கலாம். நீதிமன்றம் இருக்கிறது. நீதி கிடைக்கும். பேச்சுக்காக குறைகளை ஆதாரமின்றி கூறக்கூடாது. நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மக்கள் சேவைக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நெஞ்சார நன்றிகள். சரவணன் சார் அந்தரிதாஸ் சார் சிறப்பாக பேசினார்கள். நன்றி.

 • Selva
  Selva5 दिन पहले

  Balu pmk dmk kooda join panna adi podaran

 • Alice Justine
  Alice Justine5 दिन पहले

  ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று எந்த தலைவர் சொல்லுகிறாரோ அவர் தான் தமிழ் நாட்டு மக்களுக்கு தேவையான தலைவர் சிந்தியுங்கள் சகோதரர்களே வேற வழி இல்லை தலை நிமிர்ந்து நில் தமிழா

 • merlin anand

  merlin anand

  5 दिन पहले

  Well said. Media will never talk about that .

 • Anlee Sam
  Anlee Sam5 दिन पहले

  I hate this women. Dmk sooooooombuuuuuuuuuuuuu

 • நெற்றிக்கண்
  நெற்றிக்கண்5 दिन पहले

  மக்களுக்காக பேசும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான்

 • New Begining
  New Begining5 दिन पहले

  MNM should send some sensible people, who knows and understands political history and basic politics etc Senthil Arumugam may be good activist but he has a long way to go in politics. His arguments are very amateurish, shows his nervousness. It is foolish to expect a CM to visit each and every single village in TN, that’s why CM has a team of ministers and bureaucrats etc rather he has to answer why Kamal didn’t campaign in all 9 districts.

 • Alice Justine
  Alice Justine5 दिन पहले

  super karthik

 • Alice Justine
  Alice Justine5 दिन पहले

  தி.மு.க நிச்சயம் தில்லுமுல்லு வேலை செய்து வெற்றி பெற முயற்சி செய்வார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே.. ரவுடிகள் வந்து விடுவார்கள்'. கனிம வளங்கள் கொள்ளையை எதிர்த்து எவனும் பேசமாட்டான். ஏன்னா அவன் நம்ம இனமே இல்ல. ..

 • Anthony Jaypaul
  Anthony Jaypaul5 दिन पहले

  ராமதாஸ் நம்பர் ஒன் மோசடியாளர்

 • Alice Justine
  Alice Justine5 दिन पहले

  இந்த யந்துகள் இன்றைக்கு திமுக கொடுக்கிற பிச்சைக்காக திமுகவுக்காக குரைக்குதுகள்.. நாளை பாஜக இதைவிட கூடக்கொடுத்தால் அதற்காகவும் குரைக்கும்.பாவம் பிழைச்சு போகட்டும்.... நாய்கள் நன்றியுள்ளதாகயிருப்பதில் தவறுயில்லை.... பணத்திற்காக இந்த அவளவு கீழ்தரமாக நடக்கிறார் இப்ப பணத்திற்காக திமுகாவிற்கு பணிவிடை கூலிக்காக

 • Kumar Kb
  Kumar Kb5 दिन पहले

  Rip seeman + ntk

 • Alexxxxx

  Alexxxxx

  4 दिन पहले

  Engal annan seeman eppavum gethu than . Loosu

 • Alexxxxx

  Alexxxxx

  4 दिन पहले

  Hey loosu vote ku panam kudukama jeikarathu than dil lu ungal cm mayhiri voteku panam kuduthu jeikarathu peichai edukarathuku samam

 • Anthony Jaypaul
  Anthony Jaypaul5 दिन पहले

  பா.ம.க பாலு அவமானம் Shame shame on you

 • soma ravi

  soma ravi

  5 दिन पहले

  shame shame papy shame ; shame shame mangos box. manikalukku. shame

 • Anthony Jaypaul
  Anthony Jaypaul5 दिन पहले

  Pmk cash எண்ணம் மக்கள்

 • Anthony Jaypaul
  Anthony Jaypaul5 दिन पहले

  Pmk நன்றி கெட்ட மக்கள்

 • Anthony Jaypaul
  Anthony Jaypaul5 दिन पहले

  தமிழ்நாட்டில் பா.ம.க. அ.தி.மு.க. வாஷ்அவுட் பா.ம.க. அ.தி.மு.க. Bjp அடிமை

 • rames gopal
  rames gopal5 दिन पहले

  NTK IS BEST SOLUTION FOE TAMILNADU

 • arun bharathi

  arun bharathi

  5 दिन पहले

  Tamilnadu not in srilanka fool it's in India. 😂😂😂🤣🤣😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

 • rames gopal
  rames gopal5 दिन पहले

  DMK BIGGEST FRAUD THIS ELECTION..

 • prem kumar
  prem kumar5 दिन पहले

  Pmk

 • Sp Dinesh
  Sp Dinesh5 दिन पहले

  NTK is the Tamilnadu Future 🔥🔥🔥🔥

 • arun bharathi

  arun bharathi

  5 दिन पहले

  @Sp Dinesh 😂😂😂🤣🤣🤣🤣😂 tigers live in forest( srilanka) or deserve cages( jail) . Tamilnadu PPL are not fools to support rss broker. Tigers in forest where hunted or tamed and nowadays used in circus🎪. 😂😂🤣🤣🤣🤣🤣😂. 10 or 50 years no chance

 • Sp Dinesh

  Sp Dinesh

  5 दिन पहले

  We dont bother about dogs, NTK are all tigers, will roar one day. See u in future after 10 years.🔥🔥🔥🔥

 • arun bharathi

  arun bharathi

  5 दिन पहले

  🤣😂🤣😂🤣🤣🤣🤣 dog 🐕 kuda mathikathu NTK va 🤣🤣😂😂🤣😂 00000 seat

 • sridharan Krishnaswami
  sridharan Krishnaswami5 दिन पहले

  தேர்தல் முடிவுல நாம் தமிழருக்கு கொடுப்பீங்க. ஆனால் அதற்கு முன்னால் திமுகவுக்கு பல்லக்கு தூக்கி விட்டு தேர்தலுக்கு பிறகு கொடுப்பீங்க.

 • KANNAN A
  KANNAN A5 दिन पहले

  நல்லா சொம்பு அடி...

 • Alice Justine
  Alice Justine5 दिन पहले

  பி ஜே பி மீது, திராவிட கட்சி நடவடிக்கை எடுக்க நினைத்தால், 2 G, ஊழல் வழக்கு திரும்ப விசாரணைக்கு வரும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் துரைமுருகன் தனி மனிதனாக இருந்து திராவிட திமுக சங்கியை நாடுங்கிறார்கள் 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽 பாஜக சங்கியை எதிர்க்க ஆண்மை அற்ற திராவிட திமுக சங்கி 👎👎👎 காரணம் திராவிட திமுக சங்கி ஊழல் வழக்கு எடுத்தார்கள் என்றால் திராவிட கருணாநிதி குடும்பம் எல்லோரும் திகார் ஜெயிலில் இருக்க வேண்டி வரும் அந்த பயம் தான் 👎👎👎👎👎

 • sridharan Krishnaswami
  sridharan Krishnaswami5 दिन पहले

  திமுகவின் DNA வே அராஜகம், ஊழல். இப்பொழுது திமுக வரலாறு காணாத வெற்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.

 • Kannan Kavi
  Kannan Kavi5 दिन पहले

  Saravanan அண்ணா அருமையான பதில் அண்ணா அருமையான 👍👍👍👍👍

 • sridharan Krishnaswami

  sridharan Krishnaswami

  5 दिन पहले

  கேவலமான பதில்.

 • sridharan Krishnaswami
  sridharan Krishnaswami5 दिन पहले

  சுகிதா ரொம்பவே வாங்கின கூலிக்கு மேல் கூவற.

 • அன்னை தமிழ்
  அன்னை தமிழ்5 दिन पहले

  இந்தியாவின் சிறந்த முதல்வர் Mks. 100% உண்மை. வாழ்க🙏

 • arun bharathi

  arun bharathi

  5 दिन पहले

  @Anlee Sam agathi nai ah unnaku inga enna வேலை odu

 • Anlee Sam

  Anlee Sam

  5 दिन पहले

  Ha ha ha

 • ஜீவானந்தம்
  ஜீவானந்தம்5 दिन पहले

  நாம் தமிழர் /மக்கள் நீதி மையம் 👍வாழ்த்துக்கள் .......

 • ஜீவானந்தம்
  ஜீவானந்தம்5 दिन पहले

  நாம் தமிழர்👏🌾 கார்த்தி அண்ணா 💪👍

 • Sakthi Raju
  Sakthi Raju5 दिन पहले

  உன்னை பார்த்தால் தான் கரும்புள்ளி மாதிரி தெரியுது

 • AjithKumar A
  AjithKumar A5 दिन पहले

  DMK... 🌄🌄🌄👍👍🌅🌅 congratulations 👏🎉 OUR HONORABLE STALIN SIR 🌅🌅🌄🌄👍👍👍🌅🌅🌅🌅🌅🌅🌄🌄🌄🌄🌄🌄

 • Sakthi Raju
  Sakthi Raju5 दिन पहले

  பாலு ஒரு கிறுக்கன்.ஜாதி அரசியல் செய்யும் கோமாளி.அன்பு மணி ஆகிய நான் காலம் முழுவதும் கத்திக்கொண்டே இரு.தோல்விய முதல்ல ஒத்துக்கோடா.இவனுக்கு எப்படி வலிக்குது பாரு.ஒரு காலமும் வரமுடியாது

 • Priyan Statement
  Priyan Statement5 दिन पहले

  வட மாவட்டத்திலும் பாமக பல்பு வாங்கியது.. பாமகவை மொத்தமாக முடிச்சிட்டார் நம்ம முதல்வர் அவர்கள்... தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... சாதி மட்டுமே அரசியல் என்று பலபேர் கனவில் முதல்வராக வரலாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... நிச்சயம் அது எடுபடாது.. திராவிடம் என்ற ஒற்றைச் சொல் இருக்கும் வரையில்... இது திரு.ஸ்டாலின் காலம்...

 • Chandra Chandra
  Chandra Chandra5 दिन पहले

  திமுக பக்கம் உள்ள குறைய சொல்ல விடவேமாட்டங்க நெறகயாளர்

 • Subramanian Chockalingam
  Subramanian Chockalingam5 दिन पहले

  செந்தில் ஆறுமுகம் அரசியலில் இறங்குவதற்கு முன் நிலை வேறு. இன்றய நிலை பரிதாபம் ரொம்ப பிதற்றுகிறார்.😜🤪😡😬😂😘🤣🤪😜😡😠😄😗🤗🥳😤🥲☺️😰🤯😬🤡😭🤐🤐🤡🤡🤡🤡🤡

 • Chandra Chandra
  Chandra Chandra5 दिन पहले

  அந்தரிதாஸ் சைகே என்ன தளபதிய என்ன பேசினார் தெரியுமா

 • Ungal Village Vivasayi

  Ungal Village Vivasayi

  5 दिन पहले

  முதல ஒழுங்காக புரியும் படி சொல்லு

 • Mersal Gaming
  Mersal Gaming5 दिन पहले

  Thalapathy vijay Da 🔥🔥🔥🔥🔥

 • Mahboob Ali
  Mahboob Ali5 दिन पहले

  மற்ற கட்சிகளின் தோள்களில் உட்கார்ந்து உட்கார்ந்து சவாரி செய்து தங்கள் கூட்டணிகட்சிகளின் பலத்தால் தங்கள் பலத்தை அதிரித்த கட்சி தான் பாமக. இது எல்லோருக்கும் புரிந்துவிட்டது. இனி அஇஅதிமுகவை விட்டு விட்டு திமுகவுடன் கூட்டு சேர துடித்துக் கொண்டு இருக்கும் கட்சி பாமக ஆகும்.

 • நூர் =ருல்= இஸ்லாம்
  நூர் =ருல்= இஸ்லாம்5 दिन पहले

  Naam டமிளிர் 0000 Kamal Hassan 000

 • RAMASAMY samy

  RAMASAMY samy

  4 दिन पहले

  கை ஒடிஞ்சி போச்சு 😄😄😄😄😄

 • MAHEN SUREN
  MAHEN SUREN5 दिन पहले

  NTK

 • நூர் =ருல்= இஸ்லாம்
  நூர் =ருல்= இஸ்லாம்5 दिन पहले

  DMK CONGRESS VCK CPM TMMK IML VICTORY LOCAL BODY ELECTION

आगामी